மறுமை எனும் நம் சொந்த வீட்டுக்கு போவதற்காக இந்த உலகில் பயணம் செய்கிறோம். நாமே நமது ஊர்தியின் ஓட்டுனர்கள்.... இந்த ஊர்தியை சரியாக ஓட்டினால் சரியான முறையில் வீடு போய் சேரலாம் இல்லாவிடில் என்ன ஆகும்......இணைந்திருங்கள்.
Tuesday, 12 February 2013
காதலர் தினம் நமது கலாச்சரம் இல்லை அது மேல் நாட்டு அனாச்சாரம் என்று விளக்கும் விதமாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) சார்பாக கோவை கல்லூரிகளுக்கு அருகில் கவன ஈர்ப்பு அட்டைகள் வைக்கப்பட்டன....
No comments:
Post a Comment